Weight Loss Diet Plan’s Effective in 30 Days

ஆரோக்கியமான முறையில் உடல் எடை எப்படி குறைப்பது?

எவ்வளவு முயன்றும் உங்களால் அதிகமான எடையை குறைக்க முடியவில்லையா? எடை குறைப்பு(Weight Loss) ஒரு பெரியலை சவால் இல்லை.

"நான் அம்பிகா சுப்பிரமணி, ஒரு ஊட்டச்சத்து வல்லுநர் மற்றும் தேர்ந்த உடல் எடைக்குறைப்பு மேலாண்மை பிரிவில் பட்டயப் படிப்பு முடித்துள்ளேன்.
Ambika Subramani
Ambika Subramani
Nutritionist & Adv diploma in weight loss management

weight loss Journey - 90 to 63Kgs

எனது டயட் முறை மிகவும் சுலபமான ஒன்று, தினமும் நாம் உண்ணும் உணவை வைத்தே எப்படி நமது உடல் எடையை குறைக்க முடியும் என்பதை விளக்கும் காணொளி இது. 90Kg இல் இருந்த நான் 63kg வாக எப்படி எனது எடையை குறைத்தேன். 

weight loss challenge

இப்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரமப்படும் ஒரு விஷயம், உடல் எடை அதிகரிப்பு. பொதுவாக ஒருவரின் உடல் எடை அவரது உயரத்தின் அளவுக்கு ஏற்ப இருக்க வேண்டும். இதில் மாறுபாடு இருப்பின் அவர் அதிக உடல் எடையால் அவதிப்படுவார். 

உடல் எடை அதிகரிப்பு சில நேரங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நாம் அவற்றை சரியான நேரத்தில் சரி செய்ய விட்டால் பிற்காலத்தில் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்.

https://thesansquare.com/papaya-for-weight-loss/

பப்பாளி போதும், உங்கள் எடையை குறைக்க. Papaya and weight loss management

பப்பாளி ஒரு சிறந்த உடல் எடையை குறைக்கும் பழம், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது உடல் எடை குறைப்பில் பெரிய பங்காற்றுகிறது.

உங்கள் உடல் நலனில் நீங்கள் செய்யும் சிறு மாற்றம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணும்.

உடல் எடைக் குறைப்பு பெரிய சவால் இல்லை, முயன்றால் எதுவும் முடியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*